சிம்மம்

  • அனைத்திலும் வெற்றியும் ஆளுமை திறன் உடையவர்களாகவும்.

  • பேச்சுக் குறைவாகவும் செயல் அதிகமாகவும் இருக்கும்.

  • ஆளுமைத் திறன் மிக்கவர்கள், தலை வணங்காதவர்கள்.

  • அரசனைப் போல தன்னை பாதித்து நடப்பவர்கள்.

  • பிறரிடம் எளிதில் வேலை வாங்கிக் கொள்வார்கள்.

  • இவர்கள் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள் கெத்தாக நடந்து கொள்வார்கள்.

  • நல்ல சிந்தனை நற்செயல் நுண்ணறிவு உள்ளவர்.

  • எளிதில் காதல் வயப்படகூடியவர்கள்.

  • கேளிக்கை விளையாட்டு பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் மிக்கவர்கள்.

  • தனது இலக்கில் வெற்றி அடைவார்கள்.

  • தன்னை மதிப்பும் மரியாதையுடனும் கௌரவமாக பிறர் நடத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

  • புதிய ஆடம்பர பொருட்களை அனுபவித்து மகிழ்வார்கள்.

  • சமைத்த உணவு சூடாக இருந்தால் மட்டுமே அருந்துவார்கள்.

  • பழைய உணவை விரும்பாதவர்கள்.

  • இவர்கள் திருமண வாழ்க்கையை பெரும்பாலும் இவர்களே தீர்மானித்து கொள்கிறார்கள்.