கன்னி

  • கல்வி அறிவு மிக்கவர்கள், உழைப்பின் பெருமையை அறிந்தவர்கள்.

  • அரசு வகை தேர்வுகளை எளிதில் எதிர் கொள்பவர்கள், நிதானமானவர்கள்.

  • சற்று சுயநலம் மிக்கவர்கள்.

  • பிரச்சனைகளை கண்டு ஒதுங்கிப் போகக் கூடியவர்கள்.

  • விளையாட்டுத்துறை கலைத்துறை ஈடுபாடு மிக்கவர்கள்.

  • பேர் புகழ் அந்தஸ்து இவர்களைத் தேடி வரும் அதே சமயத்தில் எதிர்ப்புகளும் எதிரிகளும் அதிகமாகவே இருக்கும்.

  • மருத்துவமனை நர்சிங் சேவை சார்ந்த தொழில்கள் விஞ்ஞானிகள் மறைபொருள் ரகசியங்களை அறியும் திறன் மிக்கவர்கள்.

  • ஆடிட்டராகவும் கணக்காரர்களாகவும் கற்றறிந்து தன் வாழ்வில் உயர்வார்கள்.

  • உயர் பதவிகளும் நல்ல உத்தியோகமும் எளிதில் அமையும்.

  • ஐஏஎஸ் ஐபிஎஸ் சிவில் சார்ந்த துறைகள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

  • புத்தி உள்ளவன் பலவான் எனும் அடிப்படையில் கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மேற்கண்ட அமைப்புகளில் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புருவார்கள்.

  • இவர்களுக்கு சுய தொழில் ஆகாது மத்திம பலனை அளிக்கும்.

  • இவர்களுடைய வாழ்க்கை ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதால் மிக கவனமுடன் இருப்பது அவசியம்.

  • உடன் பிறந்த சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் கவனமுடன் பழகுவது மிக மிக அவசியம்.

  • தன் சுய உழைப்பில் வாழ்வில் உயர்வடையும் தனிச்சிறப்பு மிக்க ராசி இந்த கன்னி ராசி.