கும்பம்

  • இவர்கள் ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள்.

  • துணிச்சல் காரர்கள், எதையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

  • முரட்டுத்தனமான பிடிவாத குணம் உடையவர்.

  • அசாத்திய தைரியமிக்கவர்கள்.

  • அனைவரையுமே ஓர் சந்தேக கண்ணோடு அணுகக் கூடியவர்கள்.

  • எதையுமே பிரம்மாண்டமாக கற்பனை செய்தல்.

  • இவர்கள் சோம்பேறித்தனத்தை விடுத்து வேகமாக செயல்படும் பொழுது வாழ்க்கையின் மேன்மை அடைகிறார்கள்.

  • அதீத நினைவாற்றலுடன் வாக்கு சாதுருண்யம் மிக்கவர்கள்.

  • இவர்களின் திறமைக்கேற்ற அங்கீகாரம் பெறுவதில் பெரும் போராட்டத்தை சந்திக்கிறார்கள்.

  • நிராகரிப்பு அவ பெயர்களுடன் வாழ்கிறார்கள்.

  • இவர்கள் வாழ்க்கையில் மனநிறைவான நன்மை நடக்கும் தருவாயில் ஓர் தீமையான நிகழ்வும் நடக்கிறது.

  • ஏற்றமும் இறக்கமும் இவர்களுக்கு சகஜமாகிவிடும்.

  • இவர் வீட்டு அருகே நீர் நிலைகள் இருக்கும்.

  • ஆடு மாடு கோழி அல்லது வளர்ப்பு பிராணிகள் இருக்கக்கூடிய சூழலாக அமையும்.