தனுசு

  • தன் பெற்ற ஞானத்தை பிறருக்கு போதிக்கும் வல்லமை உடையவர்கள்.

  • இவர்கள் செய்யும் தொழிலில் மன வருத்தங்களும் சங்கடங்களும் வேலையாட்களால் தொந்தரவுகளும் இருந்து கொண்டே இருக்கும்.

  • தலைசிறந்த வேலைக்காரர்கள்.

  • வேலை செய்யும் நிறுவனத்தில் இவர்களே முதலாளி போல பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

  • இவர்கள் பிறந்த இடத்தை விட்டு வெளியே சென்றாள் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • பிறருக்கு நல்வழி காட்டக்கூடிய பண்புமிக்கவர்கள்.

  • மனித குலமும் மிருக குணமும் இணைந்து இருக்கும்.

  • இவர்கள் ஆசிரியர்களாகவும் பொது மக்களுக்கு பயன்படக்கூடிய நிறுவனங்களை நடத்தக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

  • இவர்கள் வீட்டருகே கோவில் இருக்கும், அடர்ந்த செடி கொடிகள் இருக்கும்.