மகரம்

  • தற்பெருமையற்ற நல்லுள்ளம் கொண்டவர்கள்.

  • இவர்கள் வாழ்க்கையை இவர்களே உருவாக்கி அதில் வெற்றிபுகழையும் அடைவார்கள்.

  • நிதானம் இழந்த கோபக்காரர்கள்.

  • எதிரிகளும் எதிர்ப்புகளும் இவரைச் சுற்றி இருக்கும்.

  • கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல் தவிப்பார்கள்.

  • ஆரம்பகால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • மன சஞ்சலத்திற்கு உள்ளவர்கள்.

  • இவர்கள் வீட்டருகே சலவை தொழில் செய்பவர்கள் அல்லது அதைசார்ந்த நிறுவனங்கள் இருக்கும் ,கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியாக இருக்கும், தாழ்வான பகுதிகளாக இருக்கும்.

  • இவர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார பற்றாக்குறைவுடன் சிரமங்களோடு வாழும் சூழல் ஏற்படும்.