மேஷம்

  • தன்னைச் சுற்றி ஓர் மக்கள் தொடர்பு மத்தியில் இருக்கக்கூடியவர்கள்.

  • பிரபலமானவர்களாக திகழ்வார்கள்.

  • அனைத்திலும் முதன்மை புகழ்பெறும் ராசி.

  • ஒரு செயலுக்கு முடிவெடுத்தபின் வருந்துவார்கள் ஆனாலும் அதீத பலமிக்கவர்கள்.

  • கடும் கோபக்காரர்கள்.

  • எதையும் வேகமாக செய்ய விரும்புபவர்கள்.

  • இவர்கள் யாரை நம்புகிறார்களோ அவர்களாலேயே மனக்கசப்பு அவமானம் நிச்சயம் ஏற்படும்.

  • கூடா நட்பு கேடாய் விளையும், நிறைய நம்பிக்கை துரோகங்களையும் மனக்கசப்புகளையும் சந்தித்தாலும் பிறருக்கு நல்லதே நினைக்கும் பண்புமிக்கவர்கள்.

  • எதிரிகள் இவர் கூடவே இருப்பார்கள், இருந்தாலும் அனைத்தையும் ஒரு கை பார்த்து வாழ்க்கையில் வெற்றி பெற கூடியவர்கள்.