விருச்சிகம்

  • இவர்கள் வீட்டில் மருத்துவ மற்றும் அதை சார்ந்த துறையில் பணிபுரிபவர்கள் இருப்பார்கள்.

  • வாழ்க்கையில் போராட்டங்களையும் அவமானங்களையும் சந்திப்பார்கள்.

  • பொருளாதார உயர்வை நோக்கி இவர் செயல்பாடு இருக்கும்.

  • இளம் வயது வாழ்க்கையில் கரடு முரடான கசப்பான நிகழ்வுகளை நிறைய சந்தித்து இருப்பார்கள்.

  • எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் அதிகமாக இருக்கும்.

  • இவர்கள் எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள் நம்புவது போல் பாவனைகளை காண்பித்துக் கொள்வார்கள்.

  • எதையும் வெற்றிகொள்ளும் வகையில் சுயநலமிக்க துணிச்சல் காரர்கள்.

  • ரகசியத்தை காப்பவர்கள்.

  • அரசியல் அரசு சார்ந்த நபர்களோடு தொடர்பு ஏற்படும்.

  • பொருளாதார உள்ள நபர்களிடம் மறைமுகமாக பினாமியாக இருப்பார்கள்.

  • தொழில் அதிபர்களாகவும் அரசின் உயர் அதிகாரிகளாகவும் இருப்பார்கள்.

  • பெண் குழந்தைகள் இளம் வயதில் பாலியல் தொந்தரவுகளில் சிக்கிக் கொள்வார்கள்.

  • பெற்றோர்கள் இந்த விருச்சக ராசி விருச்சிக லக்னம் உள்ள குழந்தையை கவனமுடன் வளர்ப்பது மிக அவசியம்.