மிதுனம்

  • வியாபார சிந்தனை மிக்கவர்கள்.

  • அறிவாளிகள்.

  • காதல் பாடல்களை ரசிக்க கூடியவர்கள்.

  • தகவல் தொடர்பு சார்ந்த விஷயங்களில் மிக மிக அனுபவசாலிகள்.

  • இவர்கள் பதட்டத்தில் செய்யும் காரியம் மன வருத்தமளிக்கும் வகையில் முடியும்.

  • வாழ்வில் மிக ஆதாரம் என்று சொல்லக்கூடிய விஷயங்களில் அவசரப்பட்டு முடிவு எடுத்து பின் வருத்தப்படுவார்கள்.

  • நட்பு வட்டங்கள் அதிகம் இருக்கும் அவர்களால் மனக்கசப்பு ஏற்படும்.

  • காதல் வயப்பட கூடியவர்கள்.

  • என்றுமே தன்னை இளமை பருவமாகவே பாவித்து கொண்டு மன மகிழ்ந்து வாழ்க்கையை கடக்க கூடியவர்கள்.

  • தேவைக்கு பொருளாதார இருக்கக் கூடியவர்.

  • சமூக வலைதளயங்களை இயக்குவதில் வல்லுனர்கள்.

  • பொருளாதாரம் உள்ளவர்களோடு நட்பு வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.