திருமண பொருத்தம்

இப்பொழுது குழந்தை பேருக்கான செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிக அளவில் உருவாகியுள்ளது. ஜோதிடத்தில் திருமண பொருத்தம் என்பது மிக மிக கவனமாக பார்க்கக்கூடிய அவசியமான ஒன்று.

இதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி மிக துல்லியமாக கணிப்பது என்பது மிஸ்டர் . ஆன்லைன் அஸ்ட்ரோ கிருஷ்ணாவின் தனி சிறப்பு. நட்சத்திர பொருத்தங்கள் என்று சொல்லக்கூடிய தசவீத பொருத்தம், கிரக ரீதியான பொருத்தம் , தசாபுத்தி பொருத்தம், தோஷசாமியம், குழந்தை பேருக்கான பீஜஸ்புடம் சேத்திர ஸ்புடம் , களஸ்திர காரக கிரகங்களின் நிலை , நாக சர்ப தோஷங்களை ஏற்படுத்தக்கூடிய ராகு கேதுக்களின் நிலை, மங்கள காரகன் என்று அழைக்கக்கூடிய செவ்வாயின் நிலை என்ன என்ற ஆய்வுடன், களஸ்திரம் , மாங்கல்யம், புணர்பூ , ஆயுள் பாவம் , மேலும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது காதல் திருமணமா என பல ஆய்வுகளை உட்படுத்தி ஆண் , பெண் இருவருக்கும் மிக துல்லியமாக பலனறிந்து.

உங்கள் வாழ்வில் நீங்கள் உயர....

மிஸ்டர் . ஆன்லைன் ஆஸ்ட்ரோ இணையதளம் உங்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாக திகழும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றே சொல்வார்கள். இறைவன் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவிதமான போராட்டங்களையும், தடை தாமதங்களையும் கடந்து, அவரவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று, கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கை பாதையை நிர்ணயத்திருப்பார் என்றே சொல்லலாம், அதில் மிகப்பெரிய பந்தமாக இருப்பது திருமண வாழ்க்கை.

ஒருவரின் திருமண வாழ்க்கை என்பது பல்வேறு மாற்றங்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்பதால், பெற்றோர்களுக்கு தங்கள் மகன் மகளுக்கு நல்ல வரன்கள் அமைந்து அவர்கள் வாழ்க்கை மேன்மையடைய ஒவ்வொரு நாளும் இறைவனை பிரார்த்திக்கிறார்கள். கணவன் மனைவி தங்களுக்குள் விட்டுக் கொடுத்துப் போகாமல் பிரச்சினைகள் பெரிதாகி விவாகரத்து வழக்குகள் அதிக அளவில் தற்போது ஏற்படுகிறது. 1980 ஆண்டுகளுக்கு முன்பு அரசே குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவித்தது.