துலாம்

  • வியாபார நோக்க உள்ளவர்கள்.

  • இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்வு சிறப்பாகவும் பகல் நேரத்தில் பிறந்தவர்களுக்கு சுமாராகவும் இருக்கும்.

  • பொதுமக்கள் தொடர்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

  • இவர்களுக்கு புனைப்பெயர் இருக்கும்.

  • ஆடம்பர பிரியர்.

  • ஆரம்ப கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.

  • வாழ்வியல் சந்தோஷங்களை அனுபவிப்பதுக்கான ராசி.

  • கலைத்துறையில் புகழ் பெறுவார்கள்.

  • திருமண வாழ்க்கை என்பது சுமாராக இருக்கும்.

  • நிரந்தர வருமானத்தில் பற்றாக்குறை ஏற்படும்.

  • இவர்கள் வசிக்கும் இடத்த அருகே கடைத்தெரு இருக்கும்.

  • சிறுநீரக சார்ந்த பாதிப்பும் பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பும் ஏற்படலாம்.

  • நீர் நிலைகள் இவர் வீட்டு அரியே இருக்கும்.