ரிஷபம்

  • அழகிய தோற்றம் உடையவர்கள்.

  • தன்னை ஒரு நடிகர் நடிகைகளாக பாவித்து கலை நயமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் வல்லுனர்கள்.

  • நிதானமானவர்கள்.

  • ஒரு விஷயத்தை மிக மிக மெதுவாக செயல்படுத்துவார்கள்.

  • குடும்ப நலனில் அக்கறை செலுத்தக் கூடியவர்கள்.

  • உடன் பிறந்தவர்களுடன் அக்கறை செலுத்துபவர்கள்.

  • தாயின் மீது பாசம் மிக்கவர்கள்.

  • உடன் பிறந்தவர்களுடன் அக்கறை செலுத்துபவர்கள்.

  • பொருளாதாரம் வீடு வசதி வாய்ப்புகள் கௌரவமாக இருக்கும்.

  • அரசியல் அரசு சார்ந்த வகையில் ஆதாயம் அனுகூலம் உண்டு.

  • ஊருக்கு உழைப்பவர்கள்.

  • புதிய ஆடைகளும் நறுமண வஸ்துக்களும் உபயோகப்படுத்துவதில் ஆர்வமிக்கவர்கள்.