மீனம்

  • ஆச்சார அனுஷ்டான மிக்கவர்கள்.

  • தெய்வீக புராண ஞான கலைகளை அறிந்தவர்கள்.

  • வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பக் கூடியவர்கள்.

  • செலவாளிகள், கடன் நோய் தொந்தரவுகள் ஏற்படும்.

  • பகுத்து ஆராயாமல் நினைத்ததை உடனே முடிக்க வேண்டும் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்.

  • இவர்கள் மத்திம வயதில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள்.

  • இவர்கள் வீட்டில் மருத்துவர்கள் அல்லது மருத்துவ துறையில் பணி புரிபவர்கள் இருப்பார்கள்.

  • வங்கித்துறை பணப்புழங்கக்கூடிய இடத்தில் நிர்வாக சார்ந்த பணி பூர்வீக சார்ந்த கௌரவ தொழிலை செய்வார்கள்.

  • சுயதொழில் மத்திம பலனை அளிக்கும்.

  • பெண்களால் ஆதாய அணுகூலம் உடையவர்கள்.

  • பூர்வீகத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும்.

  • தீர்க்க ஆயுள் உடையவர்கள்.

  • நரம்பு தோல் சார்ந்த நோய்யும் கால் பாதத்தில் பாதிப்புகளும் ஏற்படலாம் கவனமுடன் இருங்கள் மீனம் ராசி மற்றும் மீனம் லக்னக்காரர்களே.